*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

லினக்ஸ் உள்ள FILE EXTENSIONS

லினக்ஸ் இயங்குத்தளத்தில் உள்ள FILE EXTENSIONS னை பற்றி பார்போம்:


.bz2, .tar, .tar.gz, .tgz, .gz   -  இது COMPRESSED FILE ன் EXTENSION ஆகும்.

.c     -  இது C நிரல்மொழியின்   EXTENSION ஆகும்

.deb -   இது டெபியன்  package உள்ள மென்பொருளுக்கு உடையதாகும்.

.rpm  - இது redhat package சொந்தமாகும். சில நேரகளில்  debian ல் பயன்படுத்தலாம்

 .src  -  Source file லின் extension ஆகும்.அதவாது plain text யை compile செய்வது.

.txt  -  இது ASCII யின் plain text ஆகும்

.ps -    இது Postscript file extension ஆகும் .

.au, .wav - ஆடியோ file extension ஆகும்.

.jpg, .gif , .png -  இமேஜ் file லின் extension ஆகும்

.a -   archive file லின் ஆகும்.

.h -  இது c மற்றும் c++ லின் header file லின் extensions ஆகும்

.cpp  -    c++ file லின் extensions ஆகும்.

.o - இது object file ஆகும்.

.php - phpscript க்கு உடையதாகும்.

.sh - shellscript க்கு சொந்தமாகும்.

.tcl - இது tclscript ஆகும்.

.pl -  இது perlscript க்கு உடையதாகும்

.html / .htm  - இது html file க்கு சொந்தமாகும்.

1 comment:

Anonymous said...

Useful information. Keep it up.